எட்டாமிடத்தில்

*எட்டாமிடத்தில்* நவக்கிரகங்கள் தரும் *பலன்கள்.*

  *சூரியன் :* தலைவலி, காக்கா வலிப்பு,எலும்பு முறிவு,கழுத்து வாதம்.

   *சந்திரன்-* நீர் கண்டம்,மனம் அடிக்கடி தடுமாறுதல்,ரத்த சோகை அந்திமத்தில் அதிக கஷ்டப்படுதல்.

  *செவ்வாய்-* அறுவை சிகிச்சை ஏற்படும்.எப்படியேனும் வடு ஏற்படும். மனைவியிடம் கருத்து வேறுபாடு இருக்கும்.

  *புதன்-* நீடித்த ஆயுள், சுய சம்பாத்தியம் உடையவர்,சர்ம நோய்கள் ஏற்படும்.

  *குரு-* இடமாற்றம் அடிக்கடி ஏற்படும்,கணவன் மனைவி பிரிவு ஏற்படும்,மூலம் போன்ற நோய்கள் ஏற்படும்.

  *சுக்கிரன்-* பெண் சம்பந்தபட்ட நோய்,தாம்பத்திய சுகம் அதிகமாக இருக்கும்.இவருடைய செயல்கள் சந்தேகம் கொள்ளுமாறு இருக்கும்.

    *சனி-* தீர்க்ககாயுள் உண்டு,நரம்பு தளர்ச்சி பித்த வெடிப்பு ஏற்படும். உறவினர்களிடம் ஒதிங்கியே இருப்பார்.

*ராகு-* வாக்கு பலிதம் உண்டு,விஷ தொந்தரவு இருக்கும்,அப்போதும் அலச்சல் உள்ளவர்.

  *கேது -* மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்க கூடியவர்.அதிக பொருளிழப்பு இவர்களுக்கு ஏற்படும்.வாழ்வில் ரகசியங்கள் காப்பவர்.

    நன்றி :-Astro Sadaiyappa
        

No comments:

Post a Comment

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...