Skip to main content

Posts

Showing posts from December 6, 2019

வெங்காயம்

ஒரு ஊர்ல...  *ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.!* ஒரு நாள் அந்த மூணு பேரும், கடலுக்கு குளிக்க போனாங்க.  அப்போ, சொல்ல சொல்ல கேக்காம அந்த உருளைக்கிழங்கு, கடலுக்குள்ள ரெம்ப தூரம் உருண்டு போனதால மூழ்கி இறந்து போச்சு.  *அதை கண்ட தக்காளியும், வெங்காயமும் பீச்சுல புரண்டு புரண்டு அழுதாங்க.!*  சோகம் தாங்காம இருவரும் வீட்டுக்கு கிளம்பினாங்க.  *போற வழியில, வேகமா வந்த ஒரு தண்ணி லாரியில ஆக்ஸிடண்ட் ஆகி தக்காளி நசுங்கி செத்துப் போச்சு.!* அதை பார்த்து வெக்ஸ் ஆன, வெங்காயம், கதறி கதறி அழுதது.  தனியாகி போன வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி, *"உருளைக்கிழங்கு செத்தப்போ, நானும் தக்காளியும் அழுதோம். இப்ப தக்காளி செத்தப்போ, நான் மட்டும் அழுதேன். ஆனா நாளைக்கு நான் செத்தேன்னா, எனக்குன்னு அழ யாரு இருக்கா...?"* ன்னு கேட்டு, "ஓ..." ன்னு அழுதுச்சு.! அந்த வெங்காயம் அழுவதை பார்த்து தாங்கி கொள்ள முடியாத கடவுள், *"சரி..., இனிமே நீ சாவும்போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ, அவங்க எல்லாரும் அழுவாங்க!"* ன்னு சொல்லி அத