Skip to main content

Posts

Showing posts from July 21, 2019

அகல்தீபம்

அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் கோயில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் . 1). அகல் விளக்கு = *சூரியன்* 2.) நெய்/எண்ணெய்-திரவம் = *சந்திரன்* 3.) திரி = *புதன்* 4). அதில் எரியும் ஜ்வாலை = *செவ்வாய்* 5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = *ராகு* 6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = *குரு* 7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = *சனி* 8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = *கேது* 9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = *சுக்கிரன்* (ஆசை);  அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம் ஆசைகள் நம்மை அழிக்கிறது ;  மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது.... இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.