பட்சிகள் நட்பு பகை - பஞ்ச பட்சி - 5


தேய்பிறை பட்சிகள் நட்பு பகை
மயிலுக்கு   காகம் - கோழி -பகை
வல்லூறு ஆந்தை -நட்பு

கோழிக்கு  -  ஆந்தை காகம் பகை
மயில் நட்பு
காகத்துக்கு   -  வல்லூறூ ஆந்தை பகை
கோழி மயில் நட்பு
ஆந்தைக்கு  -  மயில் வல்லூறூ பகை
காகம் கோழி நட்பு
வல்லூறுவிற்க்கு கோழி மயில் பகை
ஆந்தை  காகம் நட்பு.
படுபட்சி என்று நீங்கள் படித்திருக்கலாம்
ஆனால் அது முழுமையான உண்மை இல்லை
ஒவ்வொரு ஜாமத்திலிலும் ஒரு பட்சி படும் என்பதே உண்மை
ஆனாலும் சில நாட்களில் சில பட்சிகள் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் மறுக்க முடியாத உண்மை
---------------------------------------------------------------------------------------------------
வளர்பிறை பகல் கனமாக இருக்க வேண்டிய பட்சிகள்

ஞாயிற்றுக்கிழமை செவ்வாய் கிழமை மயில் பட்சி 
 திங்கள்கிழமை புதன்கிழமை  வல்லூறு
வியாழக்கிழமை ஆந்தை
வெள்ளிக்கிழமை காகம்
சனிக்கிழமை  கோழி
------------------------------------------------------------------------------------------------

வளர்பிறை இரவு கவனமாக இருக்க வேண்டிய பட்சிகள்
ஞாயிற்றுக்கிழமை செவ்வாய் கிழமை வல்லூறு
திங்கள்கிழமை புதன்கிழமை மயில்
வியாழக்கிழமை கோழி
வெள்ளிக்கிழமை காகம்
சனிக்கிழமை ஆந்தை
---------------------------------------------------------------------------------------------------
தேய்பிறை பகல் கவனமாக இருக்க வேண்டிய பட்சிகள்
ஞாயிற்றுக்கிழமை செவ்வாய் கிழமை வல்லூறு
திங்கள்கிழமை புதன்கிழமை மயில்
வியாழக்கிழமை கோழி
வெள்ளிக்கிழமை காகம்
சனிக்கிழமை ஆந்தை
-----------------------------------------------------------------------------------------------
தேய்பிறை இரவு கவனமாக இருக்க வேண்டிய பட்சிகள்
ஞாயிற்றுக்கிழமை செவ்வாய் கிழமை மயில்

திங்கள்கிழமை புதன்கிழமை வல்லூறு
வியாழக்கிழமை ஆந்தை
வெள்ளிக்கிழமை காகம்
சனிக்கிழமை கோழி
-----------------------------------------------------------------------------------------

வளர்பிறை பட்சிகள்  பகை நட்பு
வல்லூறுவிற்க்கு - காகம் ஆந்தை பகை
கோழி மயில் நட்பு

ஆந்தைக்கு   -கோழி - காகம் பகை
வல்லூறு மயில் நட்பு

காகத்துக்கு  -மயில்- கோழி பகை
ந்தை வல்லூறூ நட்பு

கோழிக்கு   -வல்லூறு மயில்  -பகை
காகம்  ஆந்தை நட்பு

மயிலுக்கு ஆந்தை வல்லூறு பகை
கோழி காகம் நட்பு

Post a Comment

0 Comments