Skip to main content

Posts

Showing posts from August 10, 2019

பஞ்சபட்சியும் பஞ்சாட்சரமும்

பஞ்சாட்சரமானது ஓம் என்னும் பதத்துடன் பொருந்திய “சிவாய நம” என்னும் ஐந்து  அட்சரங்களாகும். இந்த ஓம் என்னும் பதத்தின் பொருள் பரமசிவமே ஆகும். ஐந்தெழுத்தின் பொருள் ஐந்து  சக்திகள் கொண்ட சிவனுடைய பஞ்சமுகமெனக் கூறப்படும்.   1.    ந -   நிலம் ( பிருதிவி ) (அகரம் ) – பிரம பீஜம் – பொன் நிறம் – உடற்சக்கரம் –          நாற்கோணம் – இதன் பீஜாட்சரம் – லம்.. இதன் எண்-11 2.    ம – நீர் ( இகாரம் ) – விஷ்ணுபீஜம் – வெண்மை நிறம் – இதன் வடிவம் – மூன்றாம்        பிறை வடிவம் – இதன் பீஜாட்சரம் – வம்.   நீரின் எண் 10. 3.    சி – நெருப்பு ( தேயு – உகரம் ) உருத்திர பீஜம் – செம்மை ( சிவந்த ) நிறம்.      இதன் வடிவம் முக்கோணம் – இதன் பீஜாட்சரம் – ரம். நெருப்பின் எண்: 8 4.    வ – வாயு (காற்று-எகரம் ) மகேசுவர பீஜம் -   நீல நிறம் – இதன் வடிவம் :             அறுகோணம் – இதன் பீஜாட்சரம் லம் – காற்றின் எண்: 19. 5.    ய – ஆகாயம் ( ஒகரம் ) சதாசிவ பீஜம் – புகை நிறம் இதன் வடிவம்: வட்டமாகும்               இதன் பீஜாட்சரம் ஹம். ஆகாயத்தின் எண்: 3. 1.    ஈசானம் 2. தத்புருடம் 3. அகோரம் 4. வாமதேவ