Ads

ads header

Ad Code

Google adsense

Friday, July 5, 2019

ஜென்ம நட்சத்திர வழிபாடு

ஜென்ம நட்சத்திர அர்ச்சனை எந்த தெய்வத்திற்கு செய்யவேண்டும் தெரியுமா?

ஒருவரின் ஜென்ம நட்சத்திர வடிவத்தை, தன் கையில் கொண்டிருக்கும் தெய்வ சிலைக்கு அல்லது அந்த ஜென்ம நட்சத்திரத்தில் அவதரித்த கடவுளுக்கு ஜென்மநட்சத்திர அன்று அர்ச்சனை செய்வது சாலசிறந்தது.

உதாரணமாக, ஸ்வாதிநட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அந்தநட்சத்திரத்தில் அவதரித்த நரசிம்மருக்கு ஸ்வாதி நட்சத்திரம், அன்றுஅர்ச்சனை செய்வதுநல்லது.

01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள்
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

No comments:

Post a Comment

Powered by Blogger.

Ad

Ad Code

Google Ad