சித்தாந்தம்.....

சித்தாந்தம் ....சிவன் ஐந்து வேலை பார்க்க கூடிய பரம்பொருள்.
இந்த சிவத்தை தனக்குள் தேடினால் சித்தாந்தம்
வெளியில் தேடினால் வேதாந்தம்
வெளியில் தேடுபவர்கள் தனக்குள் தேடிக் கொள்ளலாம்
தனக்குள் தேடிக் கொள்பவர்கள் வெளியிலும் தேடிக் கொள்ளலாம்
இவரை தேடுவதற்க்கு
லா_ அன்ட் - ஆடர் - என்று ஒன்றும் இல்லை
இவர் ஒர்க் என்னன்னா ?
படைத்தல் -      ந
காத்தல்    -     ம
அழித்தல்  -     சி
அருள்ளல் -     வ
மறைத்தல்   -  ய
  ந - மண் பொதுவாக திட பொருள் அனைத்தும் மண்னை சாரும்
நம்ம உடம்பு காய்கனி செடி கொடி உலோக வர்க்கம் கனிம வர்க்கம் மற்றும் ஒரு உருவமாக இருக்க கூடிய திட பொருள்கள் அனைத்தும் மண் ப்படும் இவை படைக்கப்படுவது, இவை உருவாகுவது, படைத்தல் எனப்படும்
இது எல்லாம் - ந

அடுத்து - ம
இது வந்து காத்தால்  - நீர் என்பார்கள்
தாவது இந்த திடப்பொருளின் ஈரப்பதம்.
கல் கூட நீர் கசியும்
உலோகங்கள் கூட நீர் கசியும் .
ஈரப்பதம் இருந்தால் தான் ஒன்று இருக்கும் ஈரப்பதத்தை ஒன்று விட்டு விட்டால் அது அழிந்துவிடும்
றெருப்பும் காற்றின் ஈரப்பதத்தால் தான் அது இருக்கும்

அழித்தல் - சி
இதை நெருப்பு என்பார்கள்
நெருப்புடா நெருங்குடா-ன்னு டலாக் பேசினாலும் நாம நெருங்கித்தான் ஆகனும்பா ஆகனும்
இது உணர்வின் ரம்பம் மையப்புள்ளி
உணர்வுன்னா?
என்ள சுகம் என்ன சுகம்
ன்னிடம் நான் கண்ட சுகம்
பிறந்த உடனே வாயில இனிப்பா என்னத்தையோ கொடுத்து ஆரம்பிச்சு விட்டு விடுவாங்க முதல்ல நாக்குக்கு அடிமைபட்டு விடுவோம் அப்பும் என்ன?
எல்லாத்துக்கும் நக்கிக்கிட்டு திரிடா தெரு தெருவாசு என்று தெரிந்தே தான் ஆரம்பத்தில் இருந்தே நக்க விட்டுவிடுவாங்க பெரியவங்க…..
அப்பும் தாயின் அரவனைப்பு தந்தையின் தோள் சுகம் இது சில வயது ஆன உடன் அழிந்துவிடும்  கடைக்கு கூட்டிட்டு போ மிட்டாய் வாங்கி தா
இது அழிந்து
காசு கொடு மிட்டாய் வாங்கனும் என்கின்ற உணர்வு தோன்றும்
அம்மா ஐந்து வயதில் பொம்மை வாங்கி கொடுத்தால் சந்தோசமாக இருக்கும்
இது என்னோட பொம்மை.
அது அழிந்துவிடும்
மூன்று நாலு வயசுல பள்ளி பாடல் ஆடிக் கொண்டே செல்லும் போது உள்ள மனம் இருபது வயதில் ஆடிக் கொண்டு செல்ல முடியாது ஆட்டம் அழிந்துவிடும்
மூன்று வயதில் சொன்ன பாடலை கேட்ட தாய் அவள் அடைந்த சந்தோசம் இருபது வயதில் சொன்னால்?

நாம் வளர வளர தன்னை சுற்றி இருப்பவர்களும் அவர்களை அழித்துக் கொள்வார்கள் சந்தோசத்தையும் சேர்த்து
எப்போது வருவான் என்று ஆவலுடன் தன் முகம் கழுவி தலை சீவி கண்டதும் முகம் மலரும் மனனவியும் சில காலங்களில் எதிர்பார்ப்பையும் விட்டு தலை சீவனலயும் விட்டு தன் சுகத்தையும் அழித்துக் கொள்வாள்.
அழிப்பதற்க்கு ஒன்று நம்மிடம் இல்லை என்றால் அது முழுமையான வாழ்க்கையே கிடையாது
உணர்வு ஏக்கமாக இருக்கும்
அவன் கார்ல போறான் நம்மட்ட சைக்கிள் கூட இல்ல
அவன் சொந்த விட்டுக்காரன் நம்மால் வாடகையே கொடுக்க முடியல
இப்படி
சிவம் எல்லாம் கொடுத்துத் தான் அழிக்கும் ஒன்று அழிந்து போனால் தான் வேறு ஒரு தேவைக்கு உணர்வு வரும்

அருளல் - வ
இது காற்று என்பார்கள்
காற்று
வாயு வேகம்,  மனோ வேகம் ,  எதிர்பார்ப்பு
ஆசை தேவை லட்சியம் இதுக்கு எல்லாம் இந்த காற்று தான் காரணம்
உணர்வுகளின் முழுமை அடைதல்  நம் தேவை முழுமையாக நிறைவேறினால் அது அருளல்
ஆனா நம்ம தேவையை பிறர் தான் கொடுக்கனும்

மறைத்தல் - ய
இது ஒன்னு இல்லைன்னா ? நிறையவே கஷ்டம்
அவன் அவன் செய்த துரோகம் நம்மை படுத்தியபாடு .மாமியார் ஆடுன ஆட்டத்தை மறக்கலன்ன அவளை கவனிக்க முடியாது  பொண்டாட்டி பேசுன வார்த்தைய மறக்கலன்னா ?அவளோட வாழ முடியாது
புள்ள நடந்துக்கிட்ட செயலை மறக்கலையின்னா ?
பேரன் பேத்திய கொஞ்ச முடியாது வீடு சுட்டும் போது பக்கத்து வீட்டுக்காரன் கொடுத்த இம்சைய மறக்கலைன்னா ? கட்டுன வீட்டுல நிம்மதியாக குடி இருக்க முடியாது
மறைத்தல் நம் வாழ்வில் எப்போதும் இருக்கும்
பிறப்பில் இருந்து நம் வாழ்வில் எப்போதும்
சிவம்
இந்த ஐந்து தொழிலையும் செய்து கொண்டே இருக்கும்
இது  சித்தாந்தம்

 நன்றி : மொய்தீன், மதுரை

Post a Comment

1 Comments

 1. I am sure this paragraph has touched all the internet people, its really really good piece of writing
  on building up new blog. I’ve been surfing on-line more than three hours today, yet I never discovered any fascinating article like yours.
  It’s beautiful price enough for me. Personally, if all website owners and bloggers made good content material as you did, the web will likely be much more useful
  than ever before. Ahaa, its fastidious discussion on the topic of this article here at this website, I have read all that,
  so now me also commenting at this place. http://pepsi.net

  ReplyDelete