விடை பெறுகிறது யாஹூ குருப்ஸ் ! !

ஒருகாலத்தில் உலகின் முன்னணி இன்டெர்நெட் நிறுவனமாக இருந்த Yahoo,  சேவை மூலம் மிகவும் பிரபலமடைந்தது.

இந்நிலையில் யாஹூ இனையத்தில் தன்  குருப் சேவையை நிறுத்திக்கொள்வதாக  அறிவித்துள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் புகைப்படங்கள், கோப்புகள் என யாஹூ தளத்தில் பயனாளர்கள் சேமித்து வைத்திருக்கும் அத்தனைத் தரவுகளையும் சேமித்துக்கொள்ளலாம்.

வருகிற டிசம்பர் 14-ம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.